Connect with us

உங்களின் தேடல் என்ன?

[t4b-ticker]

அரசியல்

நாடு முழுவதும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுக எம்.பி வெற்றி பெற்றால் ஆண்டுக்கு 24 விமான டிக்கெட் தவிர வேறு ஏதும் கிடைக்காது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை...

இந்தியா

ஆந்திர மாநில சுற்றுலா, இளைஞர் நலன்,கலை பண்பாடு ஆகிய துறைகளுக்கான ஆந்திர அமைச்சர் ஆக பொறுப்பேற்றிருக்கும் ரோஜா முதன்முறையாக தன்னுடைய சொந்த ஊரான நகரிக்கு வந்தார். திருப்பதி விமான நிலையத்திலிருந்து நகரி வரை...

உலகம்

இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமாகத் தொடர்ந்து வரும் நிலையில், அதிபர் கோத்தபயா ராஜபக்ஷே 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார். இலங்கையில் ஒரு மாத காலமாக பொருளாதார சீரழிவைக்...

Advertisement
Advertisement

தமிழகம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் சம்மங்கி பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் சுமார் 10 டன் அளவுள்ள சம்மங்கி பூக்களை விவசாயிகள் சாலையோரம் கொட்டி சென்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள...

கிரைம்

ஆந்திராவில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகனை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற மணமகளை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனகா பள்ளியை சேர்ந்த பிஹெச்டி மாணவி புஷ்பாவுக்கும்...

ஆன்மீகம்

கோடை விடுமுறையை தொடங்கியுள்ளதால், திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார். திருப்பதி தேவஸ்தான கூடுதல்...

IA ஸ்பெஷல்

அரசியல்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்தபின் பேட்டி

சினிமா

சிம்புவுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் டி.ஆர்.வேதனை

தமிழகம்

சத்திரப்பட்டியில் பேண்டேஜ் துணி உற்பத்தி முடக்கம்

கிரைம்

விசாரணை அக்.29க்கும் தேதி ஒத்திவைப்பு

வீடியோ

சினிமா

தமிழ்ப் புத்தாண்டையொட்டி நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது, வீட்டிலிருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், தமது ரசிர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சினிமா

சினிமா

தமிழகத்தில் அண்மையில் வெளியான புர்கா திரைப்படம், நியூயார்க் இந்தியத் திரைப்பட விழாவில் 3 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஐரா, மா மற்றும் ப்ளட் மணி புகழ் சர்ஜுன் கே.எம் இயக்கிய புர்கா திரைப்படத்தில் கலையரசன்...

சினிமா

சேலத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் படம் வெளியான திரையரங்கில் இருந்த கண்ணாடியை உடைத்த விஜய் ரசிகரை போலீசார் ரத்தம் சொட்ட சொட்ட இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இயக்குநர் நெல்சனின்...

சினிமா

கல்பாத்தி அகோரம் இல்லத் திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் சந்திப்பு. நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படம் வரும் 13-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், ஏப்ரல்...

லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்

உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு நம்ம ஊரு புத்தகத் திருவிழா 2022 என்ற பெயரில் சேலம் ரோட்டரி ஹாலில் புத்தகக் கண்காட்சி தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் பாரதியார் கவிதைகள் தமிழக தேர்தல் வரலாறு...

லைப் ஸ்டைல்

அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமைகுஞ்சுகளை நாகை கடலில் ஆட்சியர் தலைமையில் விடப்பட்டன. இந்தாண்டு 10,000 ஆமை குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் கோடியக்கரை முதல்...

லைப் ஸ்டைல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் சுமார் 88 ஆயிரத்து 748 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்தும்,...

ஆன்மீகம்

ஆன்மீகம்

சேலத்தில் பிரசித்தி பெற்ற கரபுரநாதர் திருக்கோயிலில் நடைபெற்ற சித்திரை மாத திருத்தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம்...

ஆன்மீகம்

கரூரில் சித்தர் கருவூரார் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற திருத்தேர் வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கரூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் 18 சித்தர்களில்...

ஆன்மீகம்

சித்திரைத் திருவிழாவின் 10-ஆம் நாளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை மீனாட்சியம்மன் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. சித்திரைத் திருவிழாவின் 10-ஆம் நாளான நேற்று...

மேலும் செய்திகள்

இந்தியா

தமிழக முதல்வரும் தமிழக ஆளுநரும் அவரவர்கள் அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட்டு வருகின்றனர் என்று முன்னாள் கேரளா முன்னாள் ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார். சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பாக...

உலகம்

தென்னாப்பிரிக்காவின் கடற்கரை பகுதிகளில் ஏற்பட்ட தொடர் வெள்ளப் பெருக்கால் இதுவரை 400 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்துவருகின்றனர். தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதி கடுமையாக...

விளையாட்டு

விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் பூமி தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான நடைபயணப் போட்டி நடத்தப்பட்டது. இதில் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நடை பயணப் போட்டியானது கே.வி.எஸ் நடுநிலைப் பள்ளியில்...

உலகம்

இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டும் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் 24 மணி நேர...

தமிழகம்

கவுகாத்தியில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த தேசிய டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வா தீனதயாளன்  மாநில மற்றும் தேசிய அளவிலான டேபிள்...

அரசியல்

அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள வளையப்பட்டியில் உள்ள முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் இல்லத்தில் அவரது...

கிரைம்

சேலத்தில் அமேசான் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.9.60 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக்கல் பொருட்கள் லாரியிலிருந்து கொள்ளைபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு செல்போன், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக்...

தமிழகம்

சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவிடத்தில், தீரன் சின்னமலை பிறந்த நாளையொட்டி எதிர்க்கட்சித் தலைவரும்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும்...

இந்தியா

ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடைபெற்றுவரும் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் 21ஆம்...

அரசியல்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ.வான ஆறுக்குட்டியிடம் தனிப்படை போலீசார், இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

தமிழகம்

தமிழகத்தில் தனியார் பால் விற்பனைக்கு ஏற்ப ஆவின் பால் கொள்முதல் விலையையும் உயர்த்தி வழங்க வேண்டுமென பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள பால் கொள்முதல் சங்கங்கள் மார்ஜின் மணி ஒரு...

கிரைம்

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உரிய ஆவணம் இன்றி அரசு பேருந்தில் எடுத்துவரப்பட்ட ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆந்திர...

அரசியல்

கரூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையைக் கண்டித்தும், அதை தடுக்காத காவல்துறையையும், மாவட்ட நிர்வாகத்தினையும் கண்டித்தும் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும என மாவட்ட...

இந்தியா

மலையாள புத்தாண்டை முன்னிட்டு உலக பிரசித்தியும் பெற்ற சபரிமலை அய்யப்பன் சுவாமி கோவிலில் இன்று விஷு பூஜை மற்றும் கனி தரிசன பூஜை விமரிசையாக நடைபெற்றது. கேரளா மாநிலம் பத்தனந்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள...

தமிழகம்

புனித வெள்ளியையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கலந்துகொண்டனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3-ஆம் நாள் உயிர்த்தெழும் நிகழ்வு  ஈஸ்டர்...

ஆன்மீகம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நவக்கிரகங்களில் முக்கிய...

அரசியல்

இந்தியாவின் தற்போதைய பிரதமரும், நிதி அமைச்சரும், பொறுப்பில் இருக்கும் வரை இந்தியாவில் விலைவாசி குறைய வாய்ப்பில்லை என சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்...

தமிழகம்

தேசிய தீயணைப்பு சேவை தினத்தை முன்னிட்டு கரூர் தீயணைப்பு நிலையத்தில் பணியின்போது உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணிகளில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும்...

கிரைம்

ஆந்திர மாநிலம் ஏழூரு மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ரியாக்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன்...

Advertisement
Advertisement